மதுபான சாலைகள் பூட்டு

0
40

பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளையும் எதிர்வரும் 24ஆம் திகதி மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மதுவரித் திணைக்களம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்