டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து பேட்டிங் தேர்வு

45

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றின் இறுதிப்போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே – ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

தற்போது வரை ஸ்காட்லாந்து 2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

ஸ்காட்லாந்து: ஜார்ஜ் முன்சி, மைக்கில் ஜோன்ஸ், மேத்திவ் கிராஸ், ரிச்சி பிரிங்டன் (கேப்டன்), மைகில் லீஸ்க், காலும் மெக்லீட், கிரிஸ் கிரீவ்ஸ், மார்க் வெட், ஜோஷ் டேவ், ஷபின் ஷெரிப், பிரட் வீல்.

ஜிம்பாப்வே: இர்வின் (கேப்டன்), ரிஜிஸ் ஜகப்வா, வைஸ்லி மட்ஹ்வ்ரி, சென் வில்லியம்ஸ், சிஹன்தர் ராசா, மில்டன் ஷம்பா, ரியான் ப்ரல், லூக் ஜாங்வி, ரிச்சர்ட் நஹ்ரவா, டெண்டாய் ஷதாரா, பிளஸ்சிங்ஸ் முசாபர்பனி.

Join Our WhatsApp Group