எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்

19

மலையக மூத்த எழுத்தாளரான சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளருமான இவர் இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவருமாவார்.

அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்து தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டவர்.

Join Our WhatsApp Group