25ஆம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

33

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29ஆம் திகதி பாடசாலை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Join Our WhatsApp Group