அரசியலமைப்புக்கான 22 வது திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. நாளைய தினம் விவாதம் முடிந்ததும் வாக்கெடுப்பு நடத்தப்படும். நாடாளுமன்றம் இன்று காலை கூடியது.