ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தவர்களுக்கு பிணை

0
93

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை குறித்து கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் நான்கு சந்தேகநபர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபா மதிப்பிலான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்