நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் எட்டு பேர் இன்று விடுதலை செய்யப்படுவதாக தெரிய வருகிறது. இது தொடர்பான தகவலை சபையில் தெரிவித்த, செல்வராஜா கஜேந்திரன் எம்.பி அரசுக்கு நன்றி தெரிவித்தார்.