பொன்னியின் செல்வன் படம் பார்த்தார் மஹிந்த (படங்கள்)

56

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்வையிட்டார் மஹிந்த ராஜபக்ஷ. இன்று கொழும்பில் திரையரங்கொன்றுக்குச் சென்ற அவர், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்ததாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group