புறக்கோட்டையில் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைப்பு

17

கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் மொத்த விலை 290 ஆக நிலவியது.
தற்போது இது 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 265 ரூபாவாக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மொத்த விற்பனை விலை குறைவடைகின்ற போதும் பல இடங்களில் சில்லறை விலை அதிகரித்த நிலையிலேயே இருப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

Join Our WhatsApp Group