கோவிட் காலத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைக்க சுகாதார அமைச்சின் ‘கோவிட்’ பரிந்துரைகள் தடையாக உள்ளதாக போக்குவரத்து அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
‘கோவிட்’ காலப்பகுதியில், இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்வது உட்பட பல நிபந்தனைகளின் கீழ் பேருந்துக் கட்டணம் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டது,
ஆனால்,தனியார் பஸ்கள் இருக்கை எண்ணிக்கை வரம்பை பின்பற்றாத காரணத்தால், மீதமுள்ள 10 சதவீத பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும், ஆனால், சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘கோவிட்’ சுற்றறிக்கை காரணமாக. பஸ் கட்டணத்தை குறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்