காலி-யக்கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 4 வயது குழந்தை உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூடான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்வதற்கான துரித நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு உள்ளனர். பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது