மீறி நடந்தால் சட்ட நடவடிக்கை: தொழிற்சங்கங்களுக்கு எரிசக்தி அமைச்சரின் எச்சரிக்கை.

0
47

பெட்ரோலிய சேவைகள் கடந்த 6 மாதங்களாக அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனவே, உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கங்கள் அதனை மீறி செயற்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்