மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் மீலாத் விழா

41

மீலாத் நபி தின விழா இன்று முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதியின் முன்னைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த விழா நடைபெற்றது. வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

Join Our WhatsApp Group