தாமரை கோபுரம்: மக்கள் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

17

தாமரை கோபுரம் திறக்கப்படும் நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனப்படையில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை அனுமதிச்சீட்டு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நாட்களில் காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை தாமரை கோபுரத்தை பார்வையிட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதுடன், இரவு 11.00 மணி வரை பார்வையிட முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group