அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவிச்செயலர் நாளை இலங்கை வருகை

0
38

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ நாளை (19) இலங்கைக்கு வருகைதரவுள்ளார். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுரகம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.

அவரது விஜயத்தின்போது இடம்பெறவுள்ள கலந்துரையாடல்களில் குறிப்பாக மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்