Breaking news : பெட்ரோல், டீசலின் விலைகள் குறைப்பு : இரவு 9 மணி முதல் அமுல்

91

** பெட்ரோல்(92)- 40 ரூபா
** ஓட்டோ டீசல் – 15 ரூபா

92 ரக பெட்ரோலின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,ஓட்டோ டீசல் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலைகள் : 92 ரக பெட்ரோலின் விலை 370 ரூபாவாக இருக்கும். அதேபோல,ஓட்டோ டீசல் விலை 415 ரூபாவாக இருக்கும்.

ஏனைய எரிபொருள்களின் விலைகளில் மாற்றமில்லை என்று அமைச்சர கஞ்சன விஜயசேகர சற்று நேரத்துக்கு முன் அறிவித்தார்.

Join Our WhatsApp Group