அநுராதபுரம் -பாதெனிய வீதியில் நடந்த விபத்தில், மூவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பயணம் செய்த வாகனம் மரம் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த இந்த சம்பவம் நடந்துள்ளது. அநுராதபுரம் பாதெனிய வீதியில் நாகொல்லாகம என்ற இடத்திலேயே இந்த விபத்து நடந்துள்ளது.