T20 உலகக்கிண்ணம்: தகுதிகாண் போட்டிகள் இன்று முதல் ஆரம்பம்:

0
21

** இலங்கை – நமீபியா இன்று மோதல்

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் தகுதிகாண் போட்டிகள் இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இன்றைய முதலாவது போட்டியில் இலங்கை அணி நமீபியா அணியை எதிர்பொள்கிறது.
குறித்த போட்டியானது இன்று காலை கீலொங் மைதானத்தில் இடம்பெறுகிறது. இவ்விரு அணிகளும் இதற்கு முன்னதாக ஒரேயொரு இருபதுக்கு 20 போட்டியில் விளையாடியுள்ளதோடு, அதில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றிருந்தது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்