வெள்ள மட்டத்தை எட்டியது அத்தனகலு ஓயா: விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

0
20

தொடரும் மழை காலநிலையினால், அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் மீரிகம, திவுலபிட்டிய, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த 3 தொடக்கம் 48 மணிநேரங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடுமென நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் குறித்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்