கொழும்பில் பத்து மணி நேர நீர் வெட்டு !

20

இன்றுகொழும்பின் பல பகுதிகளில் இன்று (15) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை tகாலை 10 மணி வரை 12 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 2, 3, 4, 5, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp Group