நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மு.கா தலைவர் ஹக்கீம் சந்திப்பு (படங்கள்)

16

நியூஸீலாந்து நாட்டின் உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லிடொன், வியாழக்கிழமை (13) மாலை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் “தாருஸ் ஸலாம்” தலைமையகத்தில் சந்தித்து, தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி  நிலைமை குறித்துக் கலந்துரையாடினார். அதன்போது உயர் ஸ்தானிகராலய கொள்கை வகுப்பு ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க, தலைவரின் இணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் உடனிருந்தனர்.

Join Our WhatsApp Group