தெமோதரை பெருந்தோட்ட ரப்பர் பிரிவைச்சேர்ந்த ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் மீது இன்று (14) பாரிய ஆலமரமொன்று முறிந்து சாய்ந்த்தில் ஆலயம் பலத்தசேதத்திற்குள்ளாகியுள்ளது.
சீரற்ற காலநிலையினைத் தொடர்ந்து கடும் மழையுடன் பலத்த காற்று வீசியதையடுத்து ஆலயத்தின் அருகாமையிலுள்ள பாரிய ஆலமரம் ஆலயத்தின் மீது சாய்ந்துள்ளது.