ஜனாதிபதியின் சுற்றாடல் தொடர்பான சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள
சோல்ஹேம் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் போது இன்றைய அரசியல் நெருக்கடி நிலை தொடர்பாகவும் இருவரும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக சோல்ஹேம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

