அஹூங்கல்லயில் சற்று நேரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் பலப்பட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. காலி போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பாதாள குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.