கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பீ.எஸ் ரத்னாயக்க நியமனம்

33

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பீ.எஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியானது.

கடந்த 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group