அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று பக்தி பரவசத்துடன் இடம்பெற்றது. பெருந்திரளான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க பஞ்ச பாண்டவர்கள் தீயில் இறங்கினர். இலங்கையில் ஆக நீளமான தீக்குளி இதுவாகும். இந்த தீக்குளியின் நீளம் 13 அடியாகும்.
https://www.facebook.com/100023631180064/posts/1254477222016639/?flite=scwspnss