அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளருமாக கடமையாற்றிய
K.முஹம்மத்தம்பி இன்று காலமானார். இவர் நிந்தவூர் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பற்றிய முழுமையான விவரத்தை சற்று நேரத்தில் நாம் முழுமையாக தருவோம்.