முக்கிய திணைக்களங்கள் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் : வர்த்தமானி வெளியாகியது

0
25

ஆட்களை பதிவு செய்வதற்கான திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட சில தி்ணைக்களங்களை பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஆட்களை பதிவு செய்வதற்கான திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை ஆகியன இவ்வாறு பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டு ள்ளன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்