மினுவங்கொடை – கமன்கெதர பகுதியில் வீடொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் 2 மகன்கள் உயிரிழந்துள்ளனர்.
மினுவங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.