தேநீரின் விலை குறைப்பு

0
45

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதனை தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, ஒரு கோப்பை பால் கலந்த தேநீர் 100 ரூபா தொடக்கம் 120 ரூபா வரையிலும், தேநீர் 30 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படும் எனவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்