ஜெனீவா பிரேரணை
13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

0
55

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யோசனை 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, வட அயர்லாந்து, வடக்கு மெசடோனியா, ஜெர்மனி, மலாவி, மண்டினீக்ரோ ஆகிய இணை அனுசரணை நாடுகள் இணைந்து முன்வைத்த பிரேரணைக்கு -ஆதரவாக 20 வாக்குகளும் ,எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இந்தியா,ஜப்பான் உள்ளிட்ட ,20 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்