இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்கு ஜப்பான் இணக்கம் – ஜனாதிபதி.

19

 
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்கு ஜப்பான் உதவவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டுக்கு ஜப்பான் உதவவுள்ளதுடன் கடன் இணக்கப்பாட்டு மாநாட்டுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Join Our WhatsApp Group