அமரகீர்த்தி அத்துகோள கொலை- சந்தேகநபர்கள் 39 பேர் கைது

17

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 39 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 38 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Join Our WhatsApp Group