வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி

36

**மானம்பூ உற்சவம் இன்று காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாகஇடம்பெற்றது.

Join Our WhatsApp Group