ஐ.ம.ச. எம்.பி. கபீர் ஹஷீம் கோபா குழு தலைவராக ஏகமனதாக தெரிவு

0
11

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம், அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆளும்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, குறித்த யோசனையை இன்று (05) பாராளுமன்றத்தில் சபாநாயகருக்கு தெரிவித்தார்.


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய, குறித்த பதவியை கபீர் ஹஷீமிற்கு வழங்க முடிவு செய்ததாக அவர் இதன்போது தெரிவித்தார். அதற்கமைய, அது தொடர்பான நடவடிக்கை இன்று இடம்பெறுமென அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்