தேசிய விளையாட்டு தெரிவுக்குழுவுக்கு ஏழு பேர் நியமனம்

44

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட தேசிய விளையாட்டு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
அர்ஜுன் ரிஷ்ய பெர்னாண்டோ – செயலாளர்
சத்திரசிகிச்சை ஆலோசகர் வைத்தியர்

மையா குணசேகர – உறுப்பினர்
பிரசன்னா சந்தித் – விளையாட்டு அமைச்சின் பிரதிநிதி
சனத் ஜயசூரிய – உறுப்பினர் தேசிய ஒலிம்பிக் கமிட்டி செயலாளர் – உறுப்பினர்
திலகா ஜினதாச – உறுப்பினர் / பெண் பிரதிநிதி

Join Our WhatsApp Group