உள்நாட்டு கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிப்பு மூலம் Editor - 4 October, 2022 0 25 FacebookTwitterPinterestWhatsApp கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.