உள்ளூர் உற்பத்தி: பால் மா வகைகளின் விலைகள் அதிகரிப்பு

43

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பால் மா வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளன. இதன்படி,400 கிராம் முழு ஆடை பால் மா 850 ரூபாவிலிருந்து 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே போல, ஒரு கிலோ பக்கத்தின் விலை -2,120 ரூபாவிலிருந்து 2,350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆடை நீக்கிய பால்மா 400 கிராம் 840 ரூபாவிலிருந்து 1050 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Join Our WhatsApp Group