அரசு நிறுவனங்களில் ஓய்வு பெறுவதற்குரிய வயதெல்லை நீக்கம்: சுற்று நிரூபத்தை மாற்றியது அரசு.

62

அரசு நிறுவனங்களில் ஓய்வு பெறும் வயதெல் லை 60 என்ற சுற்று நிரூபத்தை மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது. இதன்படி, அரசாங்க நிறுவனங்கள் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவது கட்டாயம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group