விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி (வீடியோ)

0
37

நெல்லுக்கு உத்தரவாத விலை வழங்க கோரி பொலனறுவை நகரில் இன்று (03) விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டார். கவனை ஈர்ப்புப் போராட்டமாகவே இது நடத்தப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்