கோப் மற்றும் கோபா ஆகிய குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் மஹிந்தா யாப்பா அபேவர்த்தன குறித்த குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்களிக் பெயர் விபரங்களை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (03) அறிவித்தார்.
பொது வர்த்தகங்கள் தொடர்பான செயற்குழு எனும் கோப் குழு மற்றும் அரச கணக்காய்வு தொடர்பான செயற்குழுவான கோபா ஆகியவற்றுக்கான உறுப்பினர்களாக பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த குழுக்களுக்கான தலைவர்கள் இதுவரையில் நியமிக்கப்படவில்லை.
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா
லசந்த அலகியவன்ன
காதர் மஸ்தான்
சுரேன் ராகவன்
டயனா கமகே
எஸ்.பி.திசாநாயக்க
திஸ்ஸ அத்தநாயக்க
கபீர் ஹாஷிம்
சரத் வீரசேகர
விமலவீர திசாநாயக்க
நிரோஷன் பெரேரா
சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே
ஜே.சீ.அலவதுவல
அஷோக அபேசிங்க
புத்திக்க பதிரண
ஜயந்த சமரவீர
ஹெக்டர் அப்புஹாமி
ஹேஷா விதானகே
பிரதீப் உந்துகொட
இசுறு தொடங்கொட
வசந்த யாப்பா பண்டார
இரா. சாணக்கியன்
என்.டபிள்யு.எஸ். சஹன் பிரதீப் விதான
டீ.வீரசிங்க
வீரசுமன வீரசிங்க
சரித ஹேரத்
ஹரினி அமரசூரிய