டெனோவிட்டையில் துப்பாக்கிச் சூடு: பஸ்ஸில் பயணம்
செய்த பெண் பலி

22

கம்பஹா,டெனோவிட்ட என்ற இடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது பஸ்ஸில் பயணம் செய்த பெண் மீது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் 29 வயது பெண் பலியாகி உள்ளதாக போலீசா தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலீசார் மேற் கொண்டுள்ளனர்.

Join Our WhatsApp Group