கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி பிணையில் விடுதலை

0
11

சிறுவர் துஸ்பிரயோக குற்ற சாட்டில் கைதான விகாராதிபதி 3 பேரின் சரீர பிணையில் விடுதலை செய்ய பட்டார்.
விகாராதிபதி க்கு எதிராக சுமார் 10 முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட குழு பிணைக்கு எதிராக வாதாடினர்.
இருந்தும் சிங்கள சட்டத்தரணி மற்றும் 2 தமிழ் சட்டத்தரணி களின் வாதத்தால் பிணை வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்