இந்தோனேஷியாவில் கால்பந்தாட்ட போட்டியின் போது வன்முறை: 127 பேர் உயிரிழப்பு

67

இந்தோனேஷிய கால்பந்தாட்ட போட்டியின் போது  வன்முறையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்கினர். இதன் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Join Our WhatsApp Group