உள்நாட்டு Breaking News : ஜனாதிபதி நாடு திரும்பினார். மூலம் Editor - 1 October, 2022 0 21 FacebookTwitterPinterestWhatsApp ஜப்பான்,பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு முடித்துக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்துக்கு முன் நாடு திரும்பினார்.