Breaking News : கொழும்பு அதிஉயர் பாதுகாப்பு வலய பிரகடனம் ரத்து.

0
58

கொழும்பில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அறிவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்