காத்தான்குடி பள்ளிவாசலில் இந்திய உயர் ஸ்தானிகர் (படங்கள்)

20

மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள முஹைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களுடனும் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.

Join Our WhatsApp Group