Sunday, 27 November, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுநாடு முழுவதும் இன்று மூன்று மணி நேரம் மின் வெட்டு!

நாடு முழுவதும் இன்று மூன்று மணி நேரம் மின் வெட்டு!

நாடு முழுவதும் இன்று மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது இயந்திரமும் பழுதடைந்து இருப்பதனால், உடனடியாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

என்றாலும்,எரிபொருள் மூலம் நாளை மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட இருப்பதால், நாளை வழமை போன்று 2 மணித்தியாலமும் 20 நிமிடம் மின் வெட்டு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments