Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுBreaking news : லிட்ரோ சமையல் எரிவாயு விலையை மேலும் குறைக்க தீர்மானம்

Breaking news : லிட்ரோ சமையல் எரிவாயு விலையை மேலும் குறைக்க தீர்மானம்

லிட்ரோ சமையல் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நள்ளிரவு குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular