Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஸ்ரீலங்கா சுதந்திர கட்சி : தலைமையில் ஏற்பட உள்ள திருத்தத்துக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி : தலைமையில் ஏற்பட உள்ள திருத்தத்துக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் மேற்கொள்ளப்பட இருக்கின்ற திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் செய்யப்படவுள்ள மாற்றத்திற்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular